Showing posts with label புகைப்படம். Show all posts
Showing posts with label புகைப்படம். Show all posts

Monday, January 23, 2012

புகைப்படம்

சுமை தூக்கும் தொழிலாளி
அங்கலாய்த்துக் கொண்டான்
தன் பள்ளி பருவ புத்தக பாரம் கண்டு.
----------------------------------------------------------------------------
நடந்து நடந்து கால் வலித்தது
   ரிக்சாவில்  ஏறினேன் 
  மனசு வலித்தது ரிக்சா ஓட்டியவனின் 
ஏழ்மையை கண்டு....
      ----------------------------------------------------------------------------